நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த மாரந்தையில் நெல்லையிலிருந்து சுரண்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் இருவர்மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கீழ சுரண்டையைச் சேர்ந்த மாரிசெல்வம் (24), ராம்குமார் (23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.