ஹரி இயக்கத்தில், விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் `சாமி.' தற்போது, சாம' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.