மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த சுரேந்திர குமார் வியாஸ் என்பவரின் மகன் அசு 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தார். இதைக் கொண்டாட நினைத்து சுரேந்திர குமார் உறவினர்கள்  மற்றும் நண்பர்களை விருந்துக்கு அழைத்ததுடன், மகனை கேக் வெட்ட சொல்லி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.