ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மங்கலம் செங்கமடை ஆறுமுகக்கோட்டை பகுதியில் சேதுபதி கால கோட்டை பகுதியினுள் பாண்டியர் கால செங்கல் கோட்டைக் பகுதி இருப்பது கண்டறியப்பட்டது. இது அறுங்கோண வடிவில் உள்ளது. இதனால் இங்கு தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.