104 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது சட்ட விரோதமானது. ஆளுநரின் முடிவு என்பது அவசர கதியில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 15 நாள் அவகாசம் அதிகம். குறைந்தபட்சம் எடியூரப்பா பதவியேற்பு விழாவையாவது ஒத்திவைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வாதிட்டது.