சிவகங்கை மாவட்டத்தில் 15,917 பேர் தேர்வு எழுதியதில் 15,216 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6,976 மாணவர்கள் தேர்வு எழுதி 6,558 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் 94.01 ஆகும். மாணவிகள் 96.83 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சென்ற கல்வி ஆண்டைவிட குறைவான தேர்ச்சியாகும்.