`தமிழகம் புது யுகத்தை நோக்கி நகருகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 17 பேர் அடங்கிய குழு மக்களுக்கு என்ன செய்யலாம் எனத் தீவிரமாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. நான் அவர்களுக்கு இங்கு நடக்கும் தகவல்களையும் செய்திகளையும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்’ என நாகர்கோவிலில் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.