எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது . நாளை அவர் பதவியேற்கலாம். அதேவேளையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படாது. தொடர்ந்து இவ்வழக்கு நடைபெறும். அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விரிவாக விசாரணை செய்யப்படும். எடியூரப்பாவுக்கும் வழக்கில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.