எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது. நாளை காலை அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்போது எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை சமர்பிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு ஆளுநரின் முடிவில் தலையிட அதிகாரம் கிடையாது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்து பதவியேற்பு செல்லும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.