எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் முடிவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று கர்நாடக மாநிலத்தின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். இது கவர்னர் பதவியின் உயர்வை கீழிறக்கிவிடும். இந்த முடிவு குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.