எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை நள்ளிரவில் விசாரணை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட். எடியூரப்பாவாக நான் இருந்தால் நாளை காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரும் வரை பதவியேற்க மாட்டேன். ஆளுநரிடம் அளித்துள்ள கடிதம்தான் எடியூரப்பாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் எனப் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.