மற்றவருக்கு உதவி செய்வதால் வாழ்க்கையில் கெட்டுப்போனவர் என்று யாருமேயில்லை. இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும். இன்றைய தினத்தை யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்குவோம்..!