கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமானம் செய்துவைத்தார். ஏற்கெனவே 2007-ல் குமாரசாமியுடன் கூட்டணி அமைத்து முதல்வராகப் பதவியேற்றார். பின்னர், மீண்டும் 2008-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.