நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி செய்ய, கடும் போராட்டங்களுக்கு பிறகு அது தடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், கரூரில் உள்ள சில கிராமங்களில் இரவு நேரங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் ஆய்வு செய்ததால், மக்கள் பீதியில் உள்ளனர்.  இன்னொரு நெடுவாசலாக எங்கள் ஊரை ஆக்கப் பார்க்கிறார்கள் எனக் குற்றம்சாட்டுகிறார்கள்