கர்நாடகா மாநில முதல்வராக இன்று பா.ஜ.க-வின் எடியூரப்பா பதவியேற்றார். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சித்தராமையா, மல்லிகார்ஜுன் கார்கே, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ம.ஜ.த தலைவர்களும் தர்ணாவில் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.