பெங்களூரில் பதவியேற்பு முடிந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பா.ஜ.க தலைவர்களுடன் உணவருந்தினார். இந்நிலையில் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.