ம.ஜ.த தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம், `அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ- க்களை மிரட்டுவது பா.ஜ.க-வின் வாடிக்கை. ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். என் தந்தை அனைத்து மாநிலக் கட்சிகளிடமும் இது குறித்து பேசுவார்’ என்றார்.