வாட்ஸ் அப் குரூப்களில் உள்ளவர்கள் டிஸ்க்ரிப்ஷன் எழுதலாம். குரூப்பில் உள்ளவர்களைத் தேட இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை கிளிக் செய்தால்போதும். குரூப் அட்மின்களுக்கு கூடுதல் வசதி. மேலும், மென்ஷன், கேட்ச் அப்,  @ பட்டன் உள்ளிட்டவை வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.