பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி டி.கே சுரேஷ். ‘ஆனந்த் சிங் தவிர அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன்தான் இருக்கின்றனர். காணாமல்போன எம்.எல்.ஏ ஆனந்த் சிங் பிரதமர் மோடியின் பிடியில் உள்ளார்’ என்றார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.