கர்நாடகா முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா, சட்டமன்றம் வந்தார். தற்போது முதல்வராக, ரூ. 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் உத்தரவில் முதல் கையழுத்திட்டார். எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.