பஜாஜின் டொமினார் 400 பைக்கின் விலை ரூ.2,000 உயர்ந்துள்ளது. தற்போது இதன் ஆன்ரோடு விலை ரூ.1.65 லட்சம் ( non-abs) மற்றும் ரூ.1.80 லட்சம்( abs). கடந்த ஏப்ரல் மாதம்தான் இந்தப் பைக்கின் விலையை 2,000 ரூபாய் வரை உயர்த்தியது இந்நிறுவனம். மீண்டும் விலை உயர்த்துவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.