கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சற்றுமுன் செய்தியாளர்களிடம், ‘தேர்தல் பிரசாரத்தில் தந்த வாக்குறுதிப்படி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளேன். நாளை அல்லது நாளை மறுநாள் வரையில் பொறுத்திருங்கள். நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்’ என்றார். ஆளுநர் 15 நாள் அவகாசம் அளித்துள்ள நிலையில் முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.