நாடு முழுவதுமுள்ள மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் சுற்றுலாத் துறைகளுக்கான பேஸ்ஃபுக் பக்கங்களுக்கான பட்டியலில் கேரள மாநில சுற்றுலாத் துறையின் ஃபேஸ்புக் பக்கம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் அந்த ஃபேஸ்புக் பக்கத்திற்கு 15 லட்சம் பேர் லைக் தட்டியிருக்கின்றனர்.