முருகப்பா குழுமத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற முருகப்பன் பாரம்பயமிக்க முருகப்பா குழுமத்தின் தலைவர் பொறுப்பு வகிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய தலைமையின்கீழ், குழுமம் பல சாதனை படைக்கத் திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.  2017-18 ம் ஆண்டு, முருகப்பா குழுமம் ஒட்டுமொத்த விற்று முதலில் 13% வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.