ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுல் தனிஜா. அவர் சமீபத்தில் 1.50 கோடி ரூபாய் செலவில் ஜாக்குவார் கார் வாங்கியுள்ளார். அந்தக் காருக்கு 16 லட்ச ரூபாய் செலவு செய்து `RJ 45 CG 0001' என்ற ஃபேன்ஸி நம்பரைப் பெற்றுள்ளார். அவருடைய கார்கள் அனைத்தும் 0001 என்ற எண்ணில்தான் உள்ளது.