மிட் சைஸ் செடான் சந்தையில் மிக பொறுமையாக என்ட்ரி கொடுத்துள்ளது டொயோட்டா யாரிஸ். யாரிஸ், அதிகாரபூர்வமாக இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. இனிமேல் அனைத்து டொயோட்டா ஷோரூம்களிலும் யாரிஸை பார்க்கலாம். அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராக இந்த கார் சந்தைக்கு வந்துள்ளது.