ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஃபோஸ்லிஃப்ட் மாடல் ஆரம்பவிலையாக ரூ.9.44 லட்சத்துக்கு விற்பனைக்க வந்துள்ளது. 5 வேரியன்டில், மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது க்ரெட்டா. ஃபேஸ்லிஃப்ட் காரின் பேஸ் வேரியன்ட்டின் விலை முந்தைய காரை விட ரூ.15,000 கூடுதலாகவும், டாப் வேரியன்ட் ரூ.44,000 கூடுதலாகவும் உள்ளது.