ஹூண்டாயின் பெரிய ஹேட்ச்பேக் காரான எலீட் ஐ20-யின் ஆட்டோமெடிக் வேரியன்ட் வெளியாகியுள்ளது. மேக்னா மற்றும் ஆஸ்டா வேரியன்டில் CVT கியர்பாக்ஸ் வந்துள்ளது.மேக்னா CVT வேரியன்ட் ரூ.7.04 லட்சம் மற்றும் ஆஸ்டா  CVT-யின் விலை ரூ.8.16 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. கியர்பாக்ஸ் தவிர இந்த காரில் எந்த மாற்றமும் இல்லை.