வெளிநாட்டு முதலீடு குறித்து தெரிவித்த இந்தியன் வென்சர் கேப்பிட்டல் நிறுவனத் தலைவர் பத்மஜா ரூபாரெல், 'இந்தியாவில் வெளிநாட்டு வென்ச்சர் கேப்பிட்டல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி 2017-லில் 16,728 மில்லியன் டாலராக உள்ளது. இது 2016-ல் 8,497 மில்லியன் டாலராக இருந்தது. இது கிட்டத்தட்ட 96% உயர்வு' என்று தெரிவித்தார்.