ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலையை 2% உயர்த்தியுள்ளது. அதிகரித்துவரும் எரிபொருள் விலை மற்றும் உயர்த்தப்பட்டுள்ள CKD வரி காரணமாக விலையை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். ஜூன் மாதம் முதல் கார்களின் விலையை 2% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 2%விலை உயர்வை ஹூண்டாய் அறிவித்திருந்தது.