மார்ச் மாதத்தில்  பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 25.57 சதவிகிதத்திலிருந்து 25.77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு முறையே 18.82, 17.85 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. ஜியோவின் போட்டிக்கு இடையிலும் இந்த நிறுவனங்கள் வளர்ந்துள்ளன.