ஆப்பிள் நிறுவனத்திடம் பயனாளிகள் தாங்களைப்  பற்றி அளித்த தகவல்களை  பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய முறையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம்  அளிக்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைத்திருத்திக்கொள்ளவும், தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கள் தகவலை டெலீட் செய்யவும் புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.