மினி கூப்பர் காரின் 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியாகிவிட்டது. ரூ.29.7 லட்சம் முதல் ரூ.37.10 லட்சம் எனும் விலையில் வரும் புது கூப்பர் கடந்த ஜனவரி மாதம்தான்  ஐரோப்பிய நாடுகளில் முதல் முதலில் விற்னைக்கு வந்தது. 3 டோர் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் இரண்டுமே வருகிறது.