சன்பார்மா கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த  காலாண்டில் நிகரலாபம் 6.96 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,308.96 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,223.71 கோடியாக இருந்தது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 6,977.10 கோடியாக குறைந்துள்ளது.