நாகை நீலாயதாட்சி உடனுறையும் காயா ரோகன சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று தொடங்கியது. தேரோட்டத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வடம் பிடித்து தொடங்கிவைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனால் அந்தப் பகுதி பக்தி வெள்ளத்தில் மூழ்கியது.