ட்ரையம்ப், இந்தியாவில் CKD முறையில் விற்பனைசெய்த பர்ஃபாமென்ஸ் நேக்கட் சூப்பர் பைக்கான ஸ்ட்ரீட் ட்ரிபிள் RS பைக்கை திரும்பப் பெறுகிறது. விற்பனையான 100 பைக்குகளில் பிரச்னை இருப்பதாகவும், இந்த பைக்குகளை வாங்கிய கஸ்டமர்களை சர்வீஸ் சென்டருக்கு அழைத்துள்ளதாகவும் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.