மாநிலங்கள், தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் வருவாயை விட்டுக் கொடுத்தால் பெட்ரோல் விலைய லிட்டருக்கு ரூ.2.65-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 என்ற அளவிலும் குறைக்கலாம் என எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணத அளவு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.