ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய மாடல் தண்டர்பேர்டு எக்ஸ். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பைக்குக்கு சில பிரத்யேக ஆக்ஸசரிகளை ராய்ல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. தண்டர்பேர்டு பைக்குடன் ஒப்பிடும்போது எக்ஸ் பைக்கின் விலை ரூ.8,000 அதிகம்.