யாஹூ நிறுவன பயனாளர்களின் இ-மெயிலைக் கடந்த 2014-ம் ஆண்டு ஹேக் செய்த வழக்கில் கனடாவைச் சேர்ந்த கரிம் பாராடோவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. யாஹூ நிறுவன பயனாளர்களின் கணக்குகளை ஹேக் செய்ய அவருக்கு ரஷ்யா, பணம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.