ராயல் என்ஃபீல்டு, தனது  Pegasus 500 பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் மொத்தம் 1,000 பைக்குகளை மட்டுமே தயாரிக்கப்படுகிறது . இதில் இந்தியாவுக்கு 200 பைக்குகள்தான் கிடைக்கும். ராயல் என்ஃபீல்டின் ஷோரூம்களில் இந்த பைக் கிடைக்காது. ஆன்லைனில் மட்டுமே பதிவுசெய்து வாங்க முடியும். இதன் ஆன்ரோடு விலை ரூ.2.49 லட்சம்.