ஏனாத்தூர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் சார்பில், மாமுனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 125-ம் ஆண்டு திரு அவதார விழா, நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதில், `ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி புரஸ்கரா' விருது நாட்டிய மாமேதை டாக்டர் பத்மா சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது.