நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் உள்ள உவரி கப்பல் மாதா ஆலயம், ஆத்தாங்கரை பள்ளிவாசல் தர்கா, விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய முன்று மதங்களின் திருத்தலங்களை இணைத்து முக்கோண ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உருவாக்கி அதை மேம்படுத்தும் வகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.