நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2017-18 ம் நிதியாண்டின் 4 -வது காலாண்டில் 7.7 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது 3 -வது காலாண்டில் 7.2 சதவிகிதமாகத்தான் இருந்தது. அதே சமயம் இதே காலாண்டில்  சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவிகிதமாகத்தான்  உள்ளது.