நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஆச்சாள்புரம் திருவெண்ணீற்றும்மை உடனாகிய சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் திருஞானசம்பந்த சுவாமிகளின் திருக்கல்யாணத் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது.   இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.