இன்னும் சில தினங்களில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் தொடங்கவுள்ள நிலையில் கால்பந்து ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் விதமாக ரஷ்யாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷனில் கால்பந்து விளையாட, அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.