`காலா' திரைப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில், நடிகர் ரஜினி தற்போது படபிடிப்புக்காக டார்ஜிலிங் சென்றுள்ளார்.