'காலா' திரைப்படத்தை காண ஆவலாக உள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல அனிருத் காலா படத்துக்கே உரித்தான பாணியில் 'கியாரே ப்ளாக்பஸ்டரா' என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், பிரியதர்ஷன் உள்ளிட்டோரும் ட்விட்டரில் காலா படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.