தூத்துக்குடியில் ரசிகர்களின் வழக்கமான ஆரவாரம், கொண்டாட்டம் ஏதுமின்றி ரஜினி நடித்த காலா திரைப்படம்  திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரசிகர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.