திரைப் பிரபலங்கள் பலர் காலா திரைப்படம் குறித்து பாசிடிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி நிர்வாகிகளுடன் காலா படம் பார்க்கும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.