நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த எசுதா என்ற ரஜினி ரசிகர் குடும்பத்துடன் வந்து காலை படத்தை பார்த்து ரசித்தார். மேலும் படம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறிய அவர், ஒரே நாளில் இரண்டு காட்சிகளை கண்டு மகிழ்ந்ததாக தெரிவித்தார்.